தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி
தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்
தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
புதுச்சேரி மாவட்டம்
புதுச்சேரியில் உள்ள மாவட்டம்
புதுச்சேரி தொடருந்து நிலையம்

ராஜ் நிவாஸ் புதுச்சேரி
புதுசசேரி ஆளுநர் இல்லம்
இந்திரா காந்தி விளையாட்டரங்கம், புதுச்சேரி

புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்

புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயில்